போர் வீரர்கள் நினைவு தின விழா - 2012

கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்தியாகம் செய்த விமானப்படை போர் வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம  மற்றும் விமானப்படை இயக்குனர் குழாம் தலைமையில் இரத்மலானை விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.

எனவே ஜூலை மாதமானது இலங்கை விமானப்படையின் உயிர்நீத்த போர் வீரர்களை நினைவு கூறும் மாதம் என்ற அடிப்படையில் முதலாவதாக இங்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இந்நிகழ்வுக்கு உயிர்நீத்த படைவீரர்களின் குடும்ப அங்க்த்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு அன்றைய நாளின் இரவு இலங்கை விமானப்படை தலைமையகத்தில் பிரித் உபதேசம் இடம்பெற்றதுடன் அதனைத்தொடர்ந்து சர்வ மத வழிபாடுகளும் இடம்பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.