செக் குடியரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 3வகை மிருகங்கள் இலங்கை வந்து சேர்ந்தன

செக்குடியரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று வகை மிருகங்கள் விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானம் மூலம் பன்டாரனாயக சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், செக் குடியரசின் பராகுவே மிருகக்காட்சிசாலைக்கு  இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

View Video



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.