ரொடரி கடற்கரை கைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படை ஆண்கள் அணி வெற்றி

இலங்கை விமானப்படையின் கடற்கரை கைப்பந்தாட்ட ஆண்கள் அணி ரொடரி கடற்கரை கைப்பந்தாட்டப்போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது. போட்டியானது 07.10.2012ம் திகதியன்று மவுன்ட் லவேனியா கடற்கரையில் இடம்பெற்றது.

மேலும் இங்கு விமானப்படை ஆண்கள் அணியினர் இறுதிப்போட்டியில், சிறைச்சாலை அணியுடன் மோதியதுடன் இதில் சிறைச்சாலை அணியினை 07-03 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடையச்செய்து ரொடரி கடற்கரை கைப்பந்தாட்டப்போட்டி 2012 கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.