விமானப்படை முகாம்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டப்போட்டியில் கொழும்பு விமானப்படை அணிக்கு வெற்றி

இலங்கை விமானப்படை கொழும்பு முகாமானது அன்மையில் முகாம்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டப்போட்டியில் வெற்றியீட்டியது.

எனவே இங்கு இறுதி போட்டியில் கொழும்பு விமானப்படை மற்றும்  ஏகல விமானப்படைக்கும் இடையில் இடம்பெற்றதுடன் இதில் கொழும்பு முகாமானது 16- 14 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

எனவே இங்கு பிரதம அதிதியாக கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" KFR பெனான்டு கலந்து சிறப்பித்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.