இராணுவ பயிற்சியிள் இணைந்து விமானப்படை

2010 நவம்பர் மாதம் 21 திகதி ஆரம்பமாகிய  இராணுவ பயிற்சியிள் இணைந்த வான்படை "கடற்பறவை தாக்குதல்" இம் மாதம் 29 ஆம் திகதி வரை சில்லாவத்துரை பிரதேசத்திள் நடைப்பெர உள்லது. கடந்த யுத்தத்தின் பின்பு முப்படையும் இனைந்து நடாத்தும் பாரிய இராணுவ பயிற்சி இதுவாகும்.

இந்த பயிற்சி 09 நாட்கலாகா நடைப்பெரவுள்ளது.வான்படையின் பெல் 212, எம் ஐ 17, ஆகிய போக்குவரதுச் சேவை விமானங்களும், எம் ஐ 24 திடீர்த் தாக்குதல் எலிகொப்டர்களும், மேலும் வய் 12, அன்டனொ 32 ஆகிய விமானங்களின் பரசுட் படையினர்களும், பயிற்சி படையினருக்கு  அவசியமான முக்கிய பொருட்களும் போக்குவரத்து செய்ய உள்ளது குரிப்பிடதக்கதாகும். வன்படை பி 200 பீச்கிறாப்ட் விமானம் மூலம் இராணுவ பயிற்சி நடைப்பெரும் பகுதியின் விபரங்கலை பூமியிள் இயங்கும் கங்கானிப்பு குழுக்களுக்கு வளைங்குவதும், என மிக பெரிதாக தனது பங்கை வான்படை வளங்கி வரிகிரது. இராணுவ பயிற்சியின் போது குருப் கப்டன் சாகர கொட்டகாதெனிய அவர்கள் வான்படையின் பிரதான தலைவராக செயள்படுகிறார்.  

1.  இராணுவ விசேடபடையினர், கமான்டொ படையினர் ஆகியோரை இராணுவ பயிற்சி நடைப்பெரும் பிரதேசங்களுக்கு வான்படை விமானங்கல் மூலம் போக்குவரத்தை செய்தல்.

2. விசேடபடை, கமான்டொ படை சேர்ந்த பரசுட் படையினர்களை வான்படை அலிகொப்டர், வய் 12, அன்டனோ 32 ஆகிய விமானங்கல் மூலம் போக்குவரத்தை செய்தல்.

3. வான் படை பீச்கிறாப்ட் விமானங்கல் மூலம் இந்த பயிற்சி நடைப்பெரும் பகுதியின் விபரங்கலை கங்கானிப்பு குழுக்களுக்கு வளைங்கி வரிகிரது.

4. எம் ஐ 24 திடீர்த் தாக்குதல் எலிகொப்டர்கள் மூலம் தரைப்படை, கப்பற்படை ஆகிய படையினர்களுக்கு வேன்டிய  உதவிகலை வழங்குதள்.

5. படையினருக்கு அவசியமான முக்கிய பொருட்களை வான்படையின் விமானங்கல் மூலம் போக்குவரத்து செய்தள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.