மட்டக்களப்பு "வாலயரவு தமிழ் கல்வன் பள்ளி" குழந்தைகளுக்கு புதிய வகுப்பு அறை

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள் வாலயரவு தமிழ் கல்வன் பள்ளிக்கு புதிய வர்க்கம் அறை கட்டட வேலை தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் 21 குழந்தைகளுக்கு எழுதுபொருள், காலணிகள் மற்றும் பரிசு பொட்டலங்கள் ஆகியவற்றை வழன்கினார்.

விழாவில் பிரதம அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம கலந்து கொண்டார். மேலும் மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கட்டளை நலம் திட்டங்கள் அதிகாரி "எயார் கொமதோர்" லியோனார்ட் ருத்ரிகு மற்றும் மட்டக்களப்பு முகாமில் கட்டளை அதிகாரி "விங் கமாண்டர்" அஜித் வெவெகம மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு விமானப்படை முகாமில் அதிகாரிகள், பெற்றோர், குழந்தைகள் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் உருப்பிணர்கள் தொழுநோய் மருத்துவமனை சென்று மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆடைகள் மற்றும் துணி வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.