தியத்தலாவை விமானப்படை முகாமின் 60வது வருட நிறைவு விழா கொண்டாட்டம்

தியத்தலாவை விமானப்படை முகாமின் 60வது வருட நிறைவு விழா கொண்டாட்டம் அக்டோபர் மாதம் 14ம் திகதியன்று முகாம் வளாகத்தில் மிக விமர்சியாக நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு தியத்தலாவை பிரதேச பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு விழாவில் பிரதம அதிதியாக தியத்தலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" ஜனக அமரசிங்க கலந்து சிறப்பித்தார். மேலும் அணிவகுப்பு உட்பட விளையாட்டு சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.

பிரித் உபதேசம் நிகழ்ச்சி



அன்னதான நிகழ்ச்சி



நினைவுதின அணிவகுப்பு



சிரமதான நிகழ்ச்சி

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.