லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு நன்கொடை

விமானப்படை சுகாதார சேவை இயக்குநர் "எயார் கொமதோர்" எஸ். கருனாரத்ன அவர்கள் கொழும்பு குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் இல. 19ம் வார்டு அறைக்கு படுக்கை விரிப்புகள் வழங்கினார்.

விழா லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் நடைபெற்றதுடன், நன்கொடையை மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரத்னசிரி ஹெவகெ பெற்று கொண்டார்.

மேலும், விழாவில் விமானப்படை குவன்புர மருத்துவமனையின் கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" எஸ். ஹெவாவசம் மற்றும் ஆலோசகர் உளவியலாளர் பேராசிரியர் ஹெமமாலி பெரேரா ஆகியோர் கலந்து சிரபித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.