விமானப்படை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் வைபவம்

விமானப்படை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் வைபவம் இன்று காலை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

மேலும் 2 அதிகாரிகள் தங்கள் பறக்கும் பதக்கங்களும், 6 அதிகாரிகள் தங்கள் ஆளில்லா வானூர்தி பதக்கங்களும், 3 அதிகாரிகள் மற்றும் 5 விமானப்படை வீரர்கள் நிலம் சார்ந்த வான் பாதுகாப்பு பதக்கங்களும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் செயல் முறை இயக்குனர் 'எயார் வைஸ் மார்ஷல்' GP புலத்சிங்கல, துணை இயக்குனர் செயல்பாடுகள் (கிரவுண்ட்) 'எயார் கொமதோரு' MLK பெரேரா என பலரும் கலந்து சிறப்பித்தனர்.










பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.