ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் வெற்றி கட்டுனாயக்க விமானப்படை முகாமிளுக்கு

விமானப்படை பிரிவுகளுக்யிடையெ நடைப்பெற்ற ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் வெற்றியை கட்டுனாயக்க விமானப்படை முகாமின் டெக் அமைப்பு குழு பெற்றுகொன்டது. போட்டியானது கடந்த 19 அக்டோபர் 2012 திகதியன்று ரத்மலான விமானப்படை ஸ்குவாஷ் உள்ளரங்க விளையாட்டரங்கத்திள் வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது குரிப்பிடதக்கதாகும்.

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் பிரதான விருந்தினர்ராக விமானப்படை நலம் இயக்குனர் 'எயார் வைஸ் மார்ஷல்' அனுர சில்வா அவர்கள் கலந்துகொன்டார். மேலும் விமானப்படை ஸ்குவாஷ் தலைவர் 'எயார் கொமடோர்' MLK பெரேரா மற்றும் ரத்மலான விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமடோர்' சாகர கொடகதெனிய உட்பட பலர் கலந்து சிறபித்தனர்.

இந்தப் ஸ்குவாஷ் ஓபன் போட்டியானது ஆண்கள் நொவசச், பெண்கள் நொவசச், ஆண்கள் திறந்த, இடைநிலை ஆண்கள் திறந்த (35) மற்றும் மூத்த ஆண்கள் திறந்த (45க்கும் மேற்பட்ட) போன்ற ஐந்து பிரிவுகள் கீழ் நடத்தப்பட்டது. திறந்த போட்டியில் முடிவுகள் பின்வருமாறு,

ஆண்கள் நொவசச்
வெற்றி
சார்ஜன் அசேல WAN

இரண்டாம் நிலை வெற்றியாளர்
'ஸ்கொட்ரன் லீடர்' AV விஜெகோன்

பெண்கள் நொவசச்
வெற்றி
ஏசி ஆரியதாச DGARN

இரண்டாம் நிலை வெற்றியாளர்
ஏசி சந்துனிகா NTM

ஆண்கள் திறந்த
வெற்றி
கேடட் அதிகாரி திரிமாவித்தாரன

இரண்டாம் நிலை வெற்றியாளர்
விங் கமாண்டர் ரஞ்ஜித் ஜயவர்தன

ஆண்கள் 35 வயதுக்கு மேற்பட்ட
வெற்றி
பிலைட் சார்ஜன் விஜேதுங்க PPK

இரண்டாம் நிலை வெற்றியாளர்
விங் கமாண்டர் உபாலி விஜேவீர

ஆண்கள் 45 வயதுக்கு மேற்பட்ட
வெற்றி
விங் கமாண்டர் உபாலி விஜேவீர

இரண்டாம் நிலை வெற்றியாளர்
எயார் கொமடோர் அஜித் அபெசேகர


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.