வெளிநாட்டவர்கள் குழு விமானப்படை விமானத்தில் பயணம்

YPO இருந்து வெளிநாட்டவர்கள் குழு (இளம் தலைவர்கள் அமைப்பு)  இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எம்.ஏ. - 60 விமானங்கள் மூலம் கடந்த அக்டோபர் 28ம் திகதியன்று திருகோனமலை, சீன குடாவில் இருந்து ரத்மலானை வரை பயணித்தனர்.

மேலும் 80 வெளிநாட்டவர்கள் கொண்டிருந்தது குழு சீன குடாவில் இருந்து விமானப்படையின் 'ஹெலிடுவர்ஸ்' என்ற வர்த்தக விமான சேவைக்கு சொந்தமான மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், ஒரு பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் முல்லைத்தீவு பிரதேசத்திக்கு பயணித்தமை குறிப்பிடத்தக்கது.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.