கனடிய நட்பு சவால் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் விமானப்படைக்கு வெற்றி

நட்பு சவால் ஜூடோ சாம்பியன்ஷிப் சுற்றுப்போட்டி கடந்த அக்டோபர் மாதம் 19 - 20 திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

மேலும் இச்சுற்றுப்போட்டிக்கு சுமார் 400 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் இதில் இலங்கை விமானப்படையின் பெண் LAC விஜேவர்தன சிறந்த 'டெக்னிக் வீரர்' விருதைப் பெற்றார். விமானப்படையின் ஜூடோ போட்டியாலர்கள் 15 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.