ஜனாதிபதி 'பதவி பிராப்திய' நினைவுதின சைக்களோட்டப்போட்டி

2012 ஜனாதிபதி 'பதவி பிராப்திய' நினைவுதின முதற்கட்ட சைக்களோட்டப்போட்டியில் விமானப்படை அணியின் அனுபவமிக்க வீரர்களான ஜீவன் ஜயசிங்க முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் தினேஸ் தனுஷ்க மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் சைக்களோட்டப்போட்டியில் 112 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் போட்டியானது  நவம்பர் 14 முதல் 18 வரை நடைப்பெற்றது.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.