கொரியா கோப்பை டைக்குவாண்டோ சாம்பியன்ஷிப் - 2012

09வது கொரியா கோப்பை டைக்குவாண்டோ சாம்பியன்ஷிப் கடந்த நவம்பர் 18ம் திகதியன்று ஜோசப் கல்லூரி உள்ளரங்கில் வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.

மேலும் விமானப்படை ஆண்கள் அணி மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. அத்துடன் விமானப்படை அணி 2 தங்க, 1 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களையும், ஏ.சி. நிஷ்சன்க போட்டியில் சிறந்த வீரர் விருதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.