விமானப்படை இல. 01/2012ம் விநியோக உதவியாளர்கள் மேம்பட்ட பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது

விமானப்படையை சேர்ந்த 24 படையினர்கள் இல. 01/2012 விநியோக உதவியாளர்கள் மேம்பட்ட பயிற்சினை முடித்து விமானப்படை ஏகலை முகாமிள் பாடசாலையில் கடந்த நவம்பர் மாதம் 06ம் திகதியன்று மிக சிறப்பாக வெளியேறினர்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக 'விங் கமாண்டர்' கெ.எஸ்.என். பெரேரா அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் ஏகலை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கேப்டன்' பி. ரணசிங்க உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி  கௌரவித்தார்.






 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.