சுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு வான்படை முகாம் பெற்றுகொன்டது

சுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு வான்படை முகாம் பெற்றுகொன்டது  
2010 நவம்பர் மாதம் 26 ஆம் தினம் ரத்மலான வான்படை முகாமிளிள் வான்படை
பிரிவுகளுக்யிடையெ நடைப்பெற்ற சுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு
வான்படை முகாம் பெற்றுகொன்டது.

சுவர்ப்பந்து போட்டிகளின் பிரதான விருந்தினர்ராக விமான படை சுகாதார சேவை
இயக்குனர் எயார்.வைஸ்.மாஸல் என்.எச் குனரத்ன அவர்கள் கலந்துகொன்டார்கள்.
போட்டிகள் ரத்மலான வான்படை சுவர்ப்பந்து உள்ளரங்க விளையாட்டரங்கத்திள்
வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது குரிப்பிடதக்கதாகும்.
 
ஆங்களுக்கான சுவர்ப்பந்து போட்டிகள் புதுவர், பொது, 35 வயதுக்கு மேள்ப்பட்ட, 40
வயதுக்கு மேள்ப்பட்ட ஆகிய பிரிவின்கீள் நடைபெற்றது.
வெற்றியாளர்கள்
 
கொழும்பு வான்படை முகாம்

 
எயார் வைஸ் மாஸல் எ.அமுனுகம
எயார் கொமதோர் எ.பி அபெசேகர
விங் கமான்டர் கெ.பி.ஜெ.ஜெ ஜயசேகர
ஸ்கொட்ரன் லீடர் கெ.எ.சி டயஷ்
சாஜன் துஷார ஐ.டி.என்
எல்.எ.சி குமார எம்.டி.டி.டப்ளிவ்
இரன்டாம் இடம்

 
கட்டுனாயக்க வான்படை அடிவார முகாம் தொழில் நுட்பப்பிரிவ்
குருப் கப்டன் எஸ்.சி.கெ பல்லேவெள
ஸ்கொட்ரன் லீட்ர் எம்.சி.எம் பெனான்டொ
ஸ்கொட்ரன் லீட்ர் பி.வி குனதிலக்க
ஸ்கொட்ரன் லீட்ர் எல்.எம்.சி.பி நிஷ்சன்க
ஸ்கொட்ரன் லீட்ர் எஸ்.எஸ் லியனகுனவர்தன


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.