கொழும்பு கச்சேரியில் தீ விபத்து

கொழும்பு கச்சேரி கட்டடத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 26) ஏற்பட்ட பாரிய தீ விபத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமானப்படை தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் விமானப்படை தீயணைப்புப் படையின் பொறுப்பு அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்' சி.பி. ஹெட்டிஆரச்சி தலைமையில் 21 விமானப்படை தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.