'வஸ் பின்கம' நிகழ்ச்சி
தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' ஏ.ஜே. அமரசிங்க அவர்களின் தலைமையில் விசேட 'வஸ் பின்கம' நிகழ்ச்சியொன்று கடந்த நவம்பர் 24, 25 திகதியன்று தியதலாவை விமானப்படை முகாமில் மற்றும் பண்டாரவளை, கஹகொல்ல ஸ்ரீ ஞானாராம விவேக்சிராமயில் இடம்பெற்றது.
'வஸ் பின்கம' நிகழ்ச்சி பண்டாரவளை, கஹகொல்ல ஸ்ரீ ஞானாராம விவேக்சிராமயின் நாயக தேரரான ஒலுகந்தொட்டை தர்ம விஷூத்தி உட்பட பிக்குகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையினர் உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.