விமானப்படை வீரர்களுக்கு ஒரு புதிய வீடு
விமபனபபைடை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் விமானப்படை வீரன் 30787 எல். ஏ. சீ. ஜயரத்ன எச். எச்.பி.ஜெ.ஏ. வீரர்களுக்கு புதிய வீடு ஒன்று தந்துபெந்திரிப்புவ, தேவகுவ, கலேவெல, பிரதேசத்தில் கட்டிகொடுத்தார்கள். இந்த விழா 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த விழாவூக்கு எயார் கொமதோரு எம். எல் கே. பெரேரா அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உத்தியொகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.