53 ஆவது அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் முகாமை பாடநெறியில் பிரியாவிடை வைபவம்.

53 ஆவது அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள்  முகாமை பாடநெறியில் பிரியாவிடை வைபவம் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி விமானப்படை சீன முகத்து கல்வித் கழகத்தில் இடம்பெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக விமானப்படை  நிருவாகம் பனிப்பாளர் எயார் கொமதோரு ஜே. எஸ்.. விஜேமான்ன அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இந்த பாடநெறிக்காக சிரேஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 48 பேர், கனிஸ்ட அதிகாரியற்ற  உத்தியோகத்தர்கள்  39  பேர், தரைப்படை சிரேஸ்ட அதிகாரியற்ற  உத்தியோகத்தர்கள் 02 பேர் மற்றும் கடற்படை சிரேஸ்ட அதிகாரியற்ற  உத்தியோகத்தர்கள் 02 பேர் கலந்து கொண்டார்கள். பாடநெறி  11  வாரத்தில்கள் இடம்கெற்றது.

இந்த பாடநெறி அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் முகாமை பாடசாலை குருப் கெப்டன் சி. ஜெ. படகொட அவர்களின் தலமையின் நடைபெற்றது. (பிரதான ஆலோசகர்) ஸ்கொட்ரன்லீடர்   எச்.ஆர். முதுனாயக அவர்கள், (சிரேஸ்ட ஆலோசகர்) ஸ்கொட்ரன்லீடர்  சீ.டி. வீரததுங்க அவர்கள்,   (ஆங்கில மொழி ஆலோசகர் )  ப்லயிங்க்  ஒபிசர் எஸ்.டி.டப்.ஜி.  விஜேசிங்க அவர்கள்,


       

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.