அம்பாரை விமானப்படை முகாமில் சீர்திருத்தம் செய்யப்பட்ட விமானம் ஓட்டபாதை திரக்கப்பட்டார்கள்.

அம்பாரை விமானப்படை முகாமில் சீர்திருத்தம் செய்யப்பட்ட விமானம் ஓட்டபாதை 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலமையின் திரக்கப்பட்டார்கள்.

இந்த விழாவூக்கு விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள், சிரேஸ்ட அமைச்சர் பி. தயாரத்ன அவர்கள், தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் ரன்ஜித் சியபலாபிடிய அவர்கள், கிழக்கு மாகானம் ஆளுனர் ரியர் அத்மிரால் மொகான் விஜேவிக்ரம அவர்கள்,   எயார் வயிஸ் மார்ஷல் கே.ஏ. குனதிலக அவர்கள், அம்பாரை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் கே.டி.என். கொடிதுவக்கு அவர்கள், மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.