இடம்பெயர்ந்த விமானப்படையின் அச்சிடுதல் பகுதி திறப்பு விழா

விமானப்படை ஏகல முகாமிளுக்கு இடம்பெயர்ந்த விமானப்படையின் அச்சிடுதல் பகுதி கடந்த மார்ச் 27ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார்  மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

விழாவில் பயிற்சி இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" K.ம்பத், இயக்குனர் சிவில் பொறியியல் "எயார் வைஸ் மார்ஷல்" CR. குருசிங்க, ஏகல முகாமின் கட்டளை அதிகாரி  "குரூப் கேப்டன்" P. ரணசிங்க மற்றும்  விமானப்படை அச்சிடுதல் பகுதி பொறுப்பு அதிகாரி "குரூப் கேப்டன்" SD கொடகே  உட்பட மேலும் பலர் கலந்து சிறபித்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.