மட்டகளப்பு விமானப்படை பிரிவின் 30வது நிறைவாண்டு விழா
மட்டகளப்பு விமானப்படை பிரிவின் 30வது நிறைவாண்டு விழா கடந்த மார்ச் மாதம் 27ம் திகதியன்று இடம்பெற்றது.
மேலும் இவ்விழாவில் சேவா வனிதா பிரிவின் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" டப். எம். ஏ. பி. வெவேகம அவர்கள் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.