இரத்மலானை இரத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் 24வது நிறைவாண்டு விழா

இலங்கை விமானப்படையின் இரத்மலானை முகாமின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் 24வது நிறைவாண்டு விழா ஏப்ரல் 02ம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

எனவே இவ்விழாவில் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" எச்.எம்.பீ. ஹேரத் உட்பட ஏனைய சக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதனைத்தொடர்ந்து இதனை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு அனைவரும் இதில் பங்குபற்றிமை விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.