இல. 41 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்றக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

இல. 41 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்ற பயிற்சி பாடநெறியின் பட்டமளிப்பு விழா கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதியன்று சீனக்குடா கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

எனவே இந்நிகழ்வுக்கு விமானப்படை பனிப்பாளர் இலத்திரனியல்  எயார் வயிஸ் மார்ஷல் ஆர்.ஜே. பதிரகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


இதற்காக விமானப்படை உத்தியோகத்தர்கள் 21 பேரும், தரைப்படை உத்தியோகத்தர்கள் 05 பேரும், மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் 04 பேருடன் உத்தியோகத்தர்கள் 30 கலந்துகொண்டார்கள்.



சகல துறை சிறந்த செயற்பாட்டாளர்
ஸ்கொட்ரன் லீடர் - கே.எஸ்.யூ.சி. ரனசிங்க

சிறந்த புத்தக வாசிப்பாளர்
ப்லயிட் லெப்டினன் - கே.ஈ.என்.டி. குனரத்ன

சிறந்த விளையாட்டு வீரர்
மேஜர் -  டி.கே.எஸ்.எம். காரியவசம்

சிறந்த முகாமைத்துவ திறன்
ஸ்கொட்ரன் லீடர் - கே.எஸ்.யூ.சி. ரனசிங்க

சிறந்த பொதுப்பேச்சாளர்
ஸ்கொட்ரன் லீடர் - கே.எஸ்.யூ.சி. ரனசிங்க

சிறந்த பத்திரிகை திறன்
ஸ்கொட்ரன் லீடர் - கே.எஸ்.யூ.சி. ரனசிங்க



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.