அம்பாறை விமானபப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

இலங்கை விமானப்படைத் தளபதி  எயார் மார்ஷல்  ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் அம்பாறை விமானப்படை முகாமின் வருடாந்த  பரிசோதனை  2013 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.

எனவே இங்கு அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் கே.டி.என். கொடிதுவக்கு அவர்களினால் விமானப்படைத் தளபதியினை வரவேற்றதுடன், விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

பிரகு அம்பாறை விமானப்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட பரா பயிற்சி பாடசாலை விமானப்படைத் தளபதினால் திறந்து வெத்தார்.
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.