யூத்தம் வெற்றி விழா - 2013

 04 ஆவது யூத்தம் வெற்றி விழா 2013  ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலமையின் காலி முகத்திடத்தில் நடைபெற்றது. இங்கு  அணி வகுப்பு காலை 08.30 மணிக்கு ஆரம்பித்தது.


இந்த வெற்றி விழாவில் பிரதமர் டி.மு. ஜயரத்ன, சபாபாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், பாதுகாப்புத் செயளாளர் கோதாபய  ராஜபக்ஷ, விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, இராணுவத் தளபதி டெப்டினன் ஜெனரால் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன், ஆகியோர் கலந்து கொள்ளவூள்ளனர்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.