47 வது ஆசிய உடற்தகுதி மற்றும் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி - 2013

இலங்கை விமானப்படை பாடிபில்டிங் வீரர் 022583 எல்.ஏ.சி. லிவேரா டபிள்யூ. என். எஸ் 47 வது ஆசிய உடற்தகுதி மற்றும் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்ல் போட்டியில் கலந்துகொள்ள (29 மே 2013) நேற்று வெளியே சென்றார். சர்வதேச பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியொன்றில் இலங்கை விமானப்படையை சேர்ந்த பாடிபில்டிங் வீரர் ஒருவர் முதல் முறையாக பங்கேற்கின்றமை விசேட அம்சமாகும்.

மேலும், போட்டிகள் மே மாதம் 31 திகதி முதல் ஜூன் மாதம் 4 திகதி வரை கசகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளுக்காக ஆசியா முழுவதிலுருந்தும்  போட்டியாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.