முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப்போட்டி - 2013

விமானப்படை முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பலாலி விமானப்படை முகாமும் மகளிர் பிரிவில் வவுனியா முகாமும் சாம்பியன் பட்டம் வெற்றியீட்டியதுடன் போட்டியானது அம்பாரை விமானப்படை முகாமில் மே மாதம் 29ம் மற்றும் 30ம் திகதியன்று இடம்பெற்றது.

எனவே போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியை பண்டாரநாயக சர்வதேச விமானநிலைய முகாமின் எல்.ஏ.சி. மாதவ WGG பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படையின்நலன்புரி பிரிவின் இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" எம்.எல்.கெ. பெரெரா அவர்கள் கலந்துக் கொண்டார்.

மேலும் விமானப்படை பயிற்சிப்பிரிவு இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" கிஷான் யஹம்பத் மற்றும் அம்பாரை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.