குவன்புர நாள் பராமரிப்பு மையம் திறப்பு விழா

விமானப்படை சேவா வனிதா பிரிவின் குவன்புர விமானப்படை முகாமின் நிர்மானிக்கப்பட்ட புதிய ''நாள் பராமரிப்பு மையம்'' ஜூன் மாதம் 04ம் திகதியன்று விமானம்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நிலீகா அபேவிக்ரமவின் தலமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் விமனப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திரும்தி. நிலீகா அபேவிக்ரம அவர்கள்அவர்கள் அதிதியாக கலதுக் கொண்டார். மேலும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமதோர்' கெ.எப்.ஆர். பெனான்டு மற்றும் 'விங் கமான்டர்'  பதிரன உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.