54 வது தொகுதி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு வெகு விமர்சியாக நடைப்பெற்றது

மூன்று மாதங்களாக திருகோனமலை, சீன குடா விமானப்படை முகாமிள் நடைப்பெற்று வந்த
அதிகாரிகளுக்கான நிர்வாகப்படிப்பை முடித்த 89 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு கடந்த ஜுனி மாதம் 17 ஆம் திகதி சிறப்பாக நடைப்பெற்றது.



'ரஜரட பல்கலைக்கழகம்' பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நிர்வாகப்படிப்பிள் 48 மூத்த அதிகாரிகளும், 37 இளைய அதிகாரிகளும், மேலும் 02 கடற்படை அதிகாரிகளும் பங்குபற்றியது குறிப்பிடதற்கதாகும்.

நிர்வாகப்படிப்பை முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வின் பிரதான விருந்தினர்ராக சீனக்குடா விமானப்படையின்  அதிகரி 'எயார்  கொமதோரு'ஜெ,ஜீ வனிகதுங அவர்கள் கலந்துகொன்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.