சுற்றுலா உதயம்

இலங்கை உள்நாட்டு சுற்றுலா பிரயாண இயக்குணர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்ப்பட்ட "சுற்றுலா உதயம்" விழாவில் பிரதானதோர் நிருவனமாக இலங்கை விமானப்படையின் "கெலி டுவேர்ஸ்" நிருவனம் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வானது பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜூன் 14 தொடக்கம் 15 வரை ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கொளரவ பெசில் ராஜபக்ஷ தலமையில் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.