"மெர்சிடஸ் டிராபி" கொல்ப் சாம்பியன்ஷுப் போட்டி

விமானப்படையின் "மெர்சிடஸ் டிராபி" கொல்ப் சாம்பியன்ஷுப் வெற்றி கின்னப்போட்டி கடந்த ஜூன் 29ம் திகதியன்று திருகோனமலை, சீன முகத்தூர் பிரதேசத்தில் அமைந்துள்ள 'ஈகல்ஸ் கொல்ப் லின்க்ஸ்' குழி பந்தாட்டம் தரையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ் பரிசலிப்பு விழாவின் பிரதம விருந்தினராக விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கலந்துக் சிறப்பித்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.