39 வது தேசிய விளையாட்டு விழா

39 வது தேசிய விளையாட்டு விழா சைக்களோட்டப்போட்டியில் இலங்கை விமானப்படையணி வீரர்கள் வெற்றியீட்டி சாதனை படைத்தனர்.

இப்போட்டியானது நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கலுடன் ஜூன் மாதம் 29ம் திகதியன்று கதிர்காமத்தில் இருந்து லுனுகம்வேஹர வரைச்சென்று மீண்டும் லுனுகம்வேஹரயிலிருந்து கதிர்காமம் வரை மொத்தம் 160.9 கி.மி. தூரத்தினை கொண்டிருந்தது.

மேலும் இப்போட்டியானது  விமானப்படையின் ஜீவன் ஜயசிங்க முதலிடத்தையும், புத்திக வர்னகுலசூரிய மற்றும் டேன் நுகேரா ஆகியோர் முறையே 2ம்,05ம் இடங்களை பெற்று விமானப்படைக்கு பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.