20வது ஆசிய மெய்வல்லுனர் போட்டி

எதிர் வரும் ஜூலை 01ம் திகதியன்று "இந்தியா" நாட்டில் நடைபெறயிருக்கும் 20வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கு விமானப்படையின் மெய்வல்லுனர்கள் தெரிவாகி உள்ளனர்.
விமானப்படையின் மெய்வல்லுனர் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு

ஆண்கள்

கோப்ரல் மஞ்சுளா குமார WP
எல்.ஏ.சி. குணரத்ன WGAM
எல்.ஏ.சி. தில்கான் ஆலோக WDCRM

பெண்கள்

எஸ்.ஓ. சந்திரிகா சுபாஷி னி RM
சார்ஜெண்ட் சுஜானி புத்திகா HP
எல்.ஏ.சி. சன்தமாலி UGD
ஏ.சி. நிமாலி WKLA
ஏ.சி. துலக்ஷி WPER





 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.