விமானப்படை இசைக்குழுவின் 43வது நிறைவாண்டு விழா
விமானப்படை இசைக்குழுவின் 43வது நிறைவாண்டு விழாவினை கடந்த 2013 ஜூலை 01ம் திகதியன்று முகாம் வாளாகத்தினுல் மிகச்சிறப்பாக கொண்டாடியது.
மேலும் இவ்வைபத்தின் நிமித்தம் குரன ஆன் தேவாலயம், தெவடகஹவத்த ஸ்ரீ கணபதி கோவில், ஸ்ரீ கதிரான சொபாராமய மற்றும் தெமன்ஹந்தியவில்
இயங்கி வரும் பிரசன்னா சிறுவர் அபிவிருத்தி மையத்தில் ஓர் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றன.