மெய்வல்லுனர் வீரர்கள் மிகவும் விருவிருப்புடன்வரவேற்க்கப்பட்டனர்

இந்தியாவின் பூனையில் இடம்பெற்ற 20வது உலக ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, இலங்கை தரைப்படை ஆகியனஉ இணைந்து 1 வெண்கலப்பதக்கங்களையும்,2 வெள்ளிப்பதகளையும் வென்றது.இந்த மெய்வல்லுனர் வீரர்கள்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மிகவும் விருவிருப்புடன் வரவேற்க்கப்பட்டனர்


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.