விமான ஓடுபாதை மற்றும் பாதை அமைத்தல்

கடந்த 2013- 07- 11 ஆம் திகதியன்று விமானப்படையின் சிவில் பொறியியல் பிரிவின் மூலம் மாமடுவ விமான ஓடுபாதை மற்றும் சீனக்குடா விமானப்படையின் டெக்ஸி பாதையும் ஆறு நாட்களுக்குல் செப்பனிடப்பட்டு அமைக்கப்பட்டது.

 அத்தோடு இங்கு முழுமையாக விங்கமான்டர் சில்வா அவர்களின் தலைமையின் கீழ் விமானப்படையின் மனித மற்றும் இயந்திர பலத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் இத்திட்டத்திற்கான  மூலப்பொருட்கள் இலங்கை விமானப்படை அபிவிருத்தி பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.