இலங்கை விமானப்படை கிரிக்கெட் வீராங்கனைகளின் அயர்லாந்து பயணம்.

எதிர்வரும் 2013- 07- 20 ஆம் திகதி தொடக்கம் 2013- 08- 03 ஆம் திகதி வரை அயர்லாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. டி 20 தகுதிகான் போட்டிகளுக்காக இலங்கை அணியில் , இலங்கை விமானப்படை சார்பாக ஐந்து வீராங்கனைகள் ,கடற்படை சார்பாக நான்கு வீராங்கனைகள் உட்பட தரைப்படையின் இரண்டு வீராங்கனைகளும் தெரிவுசெய்யப்பட்டு அயர்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

எனவே இங்கு போட்டிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இடம்பெறவுள்ளதுடன் இதில் "ஏ " குழுவில் பாகிஸ்தான்,நெதர்லாந்து,தாய்லாந்து மற்றும் சிம்பாபே அணிகளும், "பீ " குழுவில் இலங்கை,அயர்லாந்து,ஜப்பான் உட்பட கனடா அணிகளும் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு இலங்கை அணி முதலில் இங்கிலாந்து மகளிர் அணியுடன் ஒரு பயிற்ச்சி போட்டியில் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



எல்.எ.சி. மனோதரா               எல்.எ.சி. ரணசிங்க             எல்.எ.சி.அதபத்து


எல்.எ.சி. வீரக்கொடி               எல்.எ.சி.மென்டிஸ்                    எ.சி. செனவிரதன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.