குண்டு செயழிலக்கும் வீரர்கள் பயிற்ச்சி முடித்து வெளியேரினர்

இல.25 விமானப்படை அதிகாரிகள் ,இல 40 விமானப்படை பிற அங்கத்தவர்கள்,இல.16 கடற்படை அதிகாரிகள் போன்ற வீரர்கள் தமது குறிப்பிட்ட பயிற்ச்சியினை முடித்துக்கொண்டு அண்மையில் வெளியேரினர்.

மேலும் இப்பயிற்ச்சிநெறியானது சீகிரிய விமானப்படை முகாமினில் இடம்பெற்றதுடன் இதன் சிறந்த பயிற்ச்சிபெற்ற வீரர்களாக "பிளையின் அதிகாரி" திலகரத்ன அவர்களும் ,எல்.எ.சி. கேரத் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டதோடு இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக "குறூப் கெப்டன்" வன்னிகம அவர்கள் கலந்து கொண்டமையும் விஷேட அம்சமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.