விமானப்படையின் வருடாந்த வீதியோட்டப்போட்டி

இலங்கை விமானப்படையின் வருடாந்த வீதியோட்டப்போட்டியில் 25 புள்ளிகளைப்பெற்று இலங்கை விமானப்படை தியத்தலாவை முகாம் முதலாம் இடத்தினைப்பெற்று எயார் மார்ஷல் கர்ஷ அபேவிக்ரம ஞாபகர்த்த கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டது.

அத்தோடு இப்போட்டி நிகழ்ச்சிக்கு சுமார் 450 போட்டியாளர்களுக்கு மேல் கலந்துகொண்டதுடன் இதன் முதற்கட்டமாக 35வயதுக்கு கீழ்பட்டோருக்கான போட்டியினை எயார் வைஸ் மார்ஷல் ககன புலத்சிங்கல அவர்கள் ஆரம்பித்து வைத்த அதேநேரம் 35 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கான போட்டியினை எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா அவர்கள் ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படையின் மன்ற அதிகாரிகளின் பிரதானி,பணிப்பாளர்கள் உட்பட மேலும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டமையும் விஷேட அம்சமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.