"கெரம்" பற்றி அறிவிக்கும் வேலை அரங்கு ஒன்று

"கெரம்" பற்றி அறிவிக்கும் வேலை அரங்கு ஒன்று கடந்த நாள் ரத்மலானை விமானப்படை முகாமில் நடைபெற்றது.

இந்ந வேலைரங்குக்கு கெரம் கூட்டவையில் செயளாளர் திருமதி மதியஸ் அவர்கள் மற்றும் தேசீய கெரம் பயிற்சியாளர் கெரம் கூட்டவையில் தலைவர் திரு மதியஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக ரத்மலானை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டி.ஏ.டி.ஆர். சேனானாயக அவர்கள்  விமானப்படை கெரம் தலைவர்  விங்க் கமாண்டர் வி.டி.எஸ். சிரிமான்ன அவர்கள், விமானப்படை கெரம் செயளாளர் ஸ்கொட்ரன்லீடர் ஆர்.எஸ்.ஏ.என்.ஈ. ராஜபன்ஷ அவர்கள்,  விமானப்படை உத்தியோகத்தர்கள், மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.