பங்கலாதேச தேசீய பாதுகாப்பு கல்லுர்யில் ஒரு குழுவை விமானப்படை தலைமையகம் வருகைகள்


பங்கலாதேச   தேசீய பாதுகாப்பு கல்லுர்யில்  உத்தியோகத்தர்கள் 26 பேர்கள் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை விமானப்படை தலைமையகமுக்கு வந்தார்கள். இந்த அண்க்காக பங்கலாதேச, நய்ஜீரியா, சீனா, மற்றும் இந்தியா என்ற நாடுகளின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

எயார் வயிஸ் மார்ஷல் கே.யகம்பத் அவர்களினால் வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விக்காக பங்கலாதேச நாட்டின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் விமானப்படைத்  உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும்  இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம்பெற்றமை விசேடம்சமாகும். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.



       

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.