நியூசிலாந்து கிரிக்கெட் அணி மத்தல இருந்து ஹிகுரக்கொடைக்கு.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறுகிற  "டயலொக் கப் 2013"  இலங்கைக்கு எதிராக தமது 03 வது ஒரு நாள்  போட்டிக்கு கலந்துகொண்டுவதற்காக AN 32 விமானங்களில் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மத்தல  ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின்லிருந்து ஹிகுரக்கொடை விமானப்படை முகாமுக்கு வந்தார்கள்.

இந்த கிரிகட் போட்டி தம்புல்லை ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட்  மைதானத்தின் நடைபெறப்படும்.






 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.