விமானப்படை கால்பந்து அணி விமானப்படையின் தளபதி பாராட்டியுள்ளது

இலங்கை விமானப்படை ஆண்கள் கால்பந்து அணிக்கு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி  நடைபெற்ற டயலொக் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப் கடைசி போட்டடியின் கின்னம் வெற்றி பெருவதற்கு ஏமாகியது. அதனால் விமானப்படை கால்பந்து அணி விமானப்படையின்  தளபதியினால் பாராட்டியுள்ளது

2014 ஆம் ஆண்டு ஜகவரி மாதம் 09 ஆம் திகதி காலை விமானப்படை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற  இந்த விழாவூக்கு  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம மற்றும் விமானப்படை கால்பந்து தலைவர் எயார் கொமடோர் ஏ.டப்.ஈ. விஜேசூரிய,  விமானப்படை கால்பந்து செயலாளர் குருப் கெப்டன் சமன் கொடகே, விமானப்படை விளையாட்டு கவுன்சில் செயலாளர் குருப் கெப்டன் ரொஷான் பிரன்வில மற்றும் உதவி செயலாளர் விமானப்படை விளையாட்டு கவுன்சில்  செயலாளர் மற்றும் உதவி செயலாளர் விங் கமாண்டர் கயாஜித் தசனாயக, மேலும் விழாவில் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.