'ககன விரு சவிய ' கல்வி பொருக்ககள் வழங்கும் விழா 2014

விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஆதரவின் கீழ் 'ககன விரு சவிய' புலமை பரிசில் விருது விழா 6 ஆம் ஆண்டு விமானப்படை வர்த்தக பயிற்சி பள்ளி ஏக்கலையில் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதி காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி நீலிகா  அபேவிக்ரம தலைமை விருந்தினராக சிறப்பித்தனர். மேலும்  ஏகலை விமானப்படை கட்டளை அதிகாரி   குருப் கெப்டன் ஆர். சேனநாயக்க மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் உடனிருந்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.