கட்டுகுருந்த விமானப்படை முகாமின் பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்களினால் விரிவுரை ஒன்று

கட்டுகுருந்த விமானப்படை முகாமின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.எ.எம்.பி. பாலசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்களினால் விரிவுரை ஒன்று கடந்த நாள் நடைபெற்றது. இதற்காக சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரமிலா பாலசூரிய கலந்து கொண்டார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக முகாமின் அதிகாரிகள்,பெண் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரங்களைகள்  உட்பட 80 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.