ரணவிரு ரியல் ஸ்டார் வீரங்களை சாஜன் இமாலி பதிரனக்கு புதிய வீடு ஒன்று

விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் மற்றும் நலன்புரி பனிப்பாள காரியாலயத்தின் ஆதரவின்  தலகிரியாகம பகலவெவ பிரதேசத்தின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய வீடு விமானப்படையின் சாஜன் இமாலி பதிரனக்கு வழங்கும் விழா 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக அவர்களின் தலமையின் நடைபெற்றது.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக அவர்கள், விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா, சீகிரிய விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சி.பி. குனதிலக இந்த சந்தர்பவத்துக்காக கலந்து  கொண்டார்கள்.




TV News Videos

Derana  TV News Link - http://www.airforce.lk/video.php?video=205

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.