முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்

கடந்த 1985ம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முல்லேரிய மனநோய் மருத்துவமனையின் 03 ஆம் இலக்கம் மருத்துவ அறையின் புனர்நிர்மான பணியானது.  கடந்த வாரத்தில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி ரொஷானி குனதிலக  உட்பட ஏனைய அஙத்தவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வூக்கு கட்டுனாயக விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பதிரன , செயளாளர் விங் கமாண்டர் கே.டி.எஸ். குனவர்தன  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.