முன்னைய தளபதிகள்
" எயார் கொமடோர்" ஜி.சி. பிளேடன்
Air Commodore GC Bladon(05th May 1950 - 24th Oct 1958)
எயார் கொமடோர் ஜி.சி. பிளேடன் அவர்கள்  இலங்கை விமானப்படை வரலாற்றில் தங்க எழுத்தினால் எழுதப்பட வேண்டிய ஓர் வீரர் ஆவார் ஏனெனில் 1951- 03-02 ஆம் ஆண்டு முதல்  இவர் றோயல் சிலோன் விமானப்படையின் முதாலாவது விமானப்படைத்தளபதி என்பதனாலாகும் ...மேலும் படிக்க

"எயார் வைஸ் மார்ஷல்" ஜெ.எல்.பாக்கர் CBE,DFC,RAF
Air Vice Marshal J. L Barker CBE,DFC,RAF(24th Oct 1958 -12th Nov 1962)
ஜோன் லன்ஸே பாகர் ஓர் வட ஆபிரிக்க போர் வீரர் எனபதுடன் 1958ஆம் ஆண்டு றோயல் சிலோன் விமானப்படையின் தளபதியாக பதவியேற்மேலும் இவர்  எகிப்து இஸ்மாலியா முகாமின் கட்டளை தளபதி எனபதுடன் ,   இல.64 ரோமப்படைப்பிரிவின் சிரேஷ்ட மன்ற அதிகாரியாகவும் செயற்ப்பட்டுள்ளார். ...மேலும் படிக்க
"எயார் வைஸ் மார்ஷல் " இ.ஆர். அமரசேகர DFC & BAR
Air Vice Marshal E R Amarasekara DFC & BAR
(12th Nov 1962 - 31st Dec 1970)
எயார்  வைஸ் மார்ஷல் ஏகநாயக்க ரொகான் அமரசேகர அவரகள் 1951ஆம் ஆண்டு இங்கிலாத்தில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்ததுடன் ,1962 - 01 -01 ஆம் திகதியன்ரு றோயல் சிலோன் விமானப்படையின் இலங்கை தாய்நாட்டைச்சேர்ந்த முதலாவது தளபதியாவார். ...மேலும் படிக்க
"எயார் சீப் மார்ஷல்'" பி.எச். மென்டிஸ் MBIM,IDC,psc
Air Chief Marshal P H Mendis MBIM,IDC,psc(01st Jan 1971 - 01st Nov 1976)
எயார் சீப் மார்ஷல் பத்மன் கரிஸ்பிரசாத் மென்டிஸ் அவர்கள் 1971 -01-01 ஆம் திகதியன்று அவரது 38ஆம் வயதில்  ஓர் இளம் விமானப்படைத்தளபதியாக பதவியேற்றதுடன் இவர் முப்படைகளிலும் இருந்த ஓர் இளமை மிகு தளபதியுமாவார்....மேலும் படிக்க

"எயார் சீப் மார்ஷல்" டப்.டி.எச்.குணதிலக  ndc, psc
Air Chief Marshal WDH Goonetileke ndc, psc(01st Nov 1976 - 30th Apr 1981)
வெல்ல ஆரச்சிகே தொன் கொரால்ட் சுமதிபால விஜேசிங்க குணதிலக 1976- 11- 01 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் 5ஆவது தளபதியாக பதவியேற்றார்....மேலும் படிக்க

"எயார் சீப் மார்ஷல்" டி.சி.பெரேரா VSV,ndc,psc
 Air Chief Marshal D C Perera VSV,ndc,psc(01st May 1981 - 30th April 1985)
டிக் கெர்த்பேர்ட் பெரேரா அவர்கள் தேசிய மட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட கெடெட் அதிகாரிகளுல் ஒருவர் என்பதுடன் 1980-05-02ஆம் திகதியன்று 6ஆவது விமானப்படைத்தளபதியாக றோயல் சிலோன் விமானப்படையில் இணைந்துகொண்டார். ...மேலும் படிக்க

"எயார் சீப் மார்ஷல்" எ.ட்ப். பெர்னான்டு VSV,ndc,psc
Air Chief Marshal A W Fernando VSV,ndc,psc(01st May 1985 - 31st July 1990)

அன்டிபேட்ஜ் வோட்டர் பெர்னான்டு அவர்கள் 1985-05-01 ஆம் திகதியன்று விமானப்படைத்தளபதியாக பதவியேற்றார்....மேலும் படிக்க
"எயார் சீப் மார்ஷல் எம்.ஜெ.டி.டி.எஸ். குணவர்தன  VSV,ndc,psc
Air Chief Marshal MJT de Gunawardena VSV,ndc,psc
(16th Feb 1990 - 16th Feb 1994)
1990- 08- 01 ஆம் திகதியன்று மாகலவத்தகே ஜொனி டெரன்ஸ் டி சில்வா குணவர்தன அவர்கள் இலங்கை விமானப்படையின் 08 ஆவது விமானப்படைத்தளபதியாக பதவியேற்றார்....மேலும் படிக்க

"எயார் சீப் மார்ஷல் ஒ.எம். ரனசிங்க RWP,VSV,USP,ndc,psc
Air Chief Marshal OM Ranasinghe RWP,VSV,USP,ndc,psc(17th Feb 1994 - 05th Mar 1998)
"எயார் சீப் மார்ஷல்' ஒலிவர் மெரில் ரனசிங்க அவர்கள் பன்னிபிடிய தர்மபால கல்லூரியின் ஆதிமாணவன் என்பதுடன் இவர் 1968- 02- 07 ஆம் திகதியன்று சாஜன்ட் விமானியாக இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டதுடன் ,1994- 02- 17 ஆம் திகதியன்று விமானப்படைத்தளபதியாக பதவியேற்றுக்கொண்டார்....மேலும் படிக்க"எயார் சீப் மார்ஷல் " ஜயலத் வீரக்கொடி RWP,VSV,USP,ndc,psc
Air Chief Marshal J Weerakkody RWP,VSV,USP,ndc,psc(06th Mar 1998 - 15th July 2002)
"எயார் சீப் மார்ஷல்" ஜயலத் வீரக்கொடி அவர்கள் 1998- 03- 06 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையின் 10 ஆவது தளபதியாக பதவியேற்றார், மேலும் இவர் அம்பலங்கொடை தர்மாஷோக கல்லூரியின் ஆதிமாணவன் என்பதுடன் 1972 - 01 - 12 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையில் ஓர் விமானியாக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ...மேலும் படிக்க
"எயார் சீப் மார்ஷல்" ஜி.டி.பெரேரா VSV,ndc,psc
 Air Chief Marshal D C Perera VSV,ndc,psc(16th July 2002 - 11th June 2006)
"எயார் சீப் மார்ஷல்" ஜி.டி. பெரேரா அவர்கள் இலங்கை விமானப்படையில் 1972- 01- 12 ஆம் திகதியன்று இணைந்துகொண்டதுடன் ,1973- 10- 19 ஆம் திகதியன்று விமான ஓட்டுனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ...மேலும் படிக்க
"எயார் சீப் மார்ஷல்" டப். டி.ஆர். எம்.ஜே, குணதிலக
 Air Chief Marshal D C Perera VSV,ndc,psc(11th June 2006 - 27th February 2011)
இவர் 1956 -02- 28 ஆம் திகதி பிறந்ததுடன் ,ஆரம்பக்கல்வியினை பம்பலப்பிட்டி  புனித பீட்ரஸ் கல்லூரியில் பயின்றதுடன் ,இலங்கை விமானப்படையின் 5 ஆவது படைத்தளபதியான "எயார் சீப் மார்ஷல்" கெரி குணதிலக அவர்களின் புதல்வருமாவார்....மேலும் படிக்க"எயார் மாஷல்"ஹர்ஷ துமிந்த அபேவிக்ரம
 Air Chief Marshal D C Perera VSV,ndc,psc(27th February 2011 - 27th February 2014)

"எயார் மாஷல்" கர்ஷ துமிந்த அபேவிக்ரம அவர்கள் 1960- 11- 28ம் திகதியன்று பிறந்ததுடன் 1980ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் ஓர் கெடெட் அதிகாரியாக இணைந்து 1982ம் ஆண்டு பயிற்ச்சியை முடித்துக்கொண்டு இலங்கை விமானப்படையில் "பைலட்"அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
.
..மேலும் படிக்க  "எயார் வைஸ் மார்ஷல்"கெ. எ. குணதிலக
 Air Chief Marshal D C Perera VSV,ndc,psc(27th February 2014 - 15th June 2015)
"எயார் வைஸ் மார்ஷல்"கெ.எ.குணதிலக அவர்கள் இலங்கை விமானப்படையின் தற்போதைய மன்ற அதிகாரிகளின் பிரதானி என்பதுடன் இவர் இலங்கை விமானப்படையில் 1980ம் ஆண்டு ஓர் கெடெட் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன் இவர் தனது ஆரம்ப பயிற்ச்சியினை1982. ...மேலும் படிக்க 

திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை